Singapore

கஜா புயல் – முதலமைச்சர் விடுத்த எச்சரிக்கை

கஜா புயல் – முதலமைச்சர் விடுத்த எச்சரிக்கை

Singapore
கஜா புயல் - முதலமைச்சர் விடுத்த எச்சரிக்கை புதுவை முதல்வர் நாராயணசாமி இன்று காலை காரைக்காலுக்கு வந்தார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

Singapore
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது கஜா புயலின் காரணமாக நாளை நாகை, கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட செய்தி – தமிழகத்தை வேகமாக நோக்கி வரும் கஜா புயல்

வானிலை மையம் வெளியிட்ட செய்தி – தமிழகத்தை வேகமாக நோக்கி வரும் கஜா புயல்

Singapore
வானிலை மையம் வெளியிட்ட செய்தி - தமிழகத்தை வேகமாக நோக்கி வரும் கஜா புயல் கஜா புயலின் தற்போதைய நிலைமை குறித்து வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி, நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கே 620கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே 520கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வரும் நாளை மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திடீர் திருப்பம், ஜெயலலிதா ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை – ஆதாரத்தை வெளியிட்ட சசிகலா தரப்பு

திடீர் திருப்பம், ஜெயலலிதா ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை – ஆதாரத்தை வெளியிட்ட சசிகலா தரப்பு

Singapore
திடீர் திருப்பம், ஜெயலலிதா ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை - ஆதாரத்தை வெளியிட்ட சசிகலா தரப்பு கடந்த சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எம்.பி உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

Singapore
தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
கஜா புயல், நாளை என்ன நடக்கும் – தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்

கஜா புயல், நாளை என்ன நடக்கும் – தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்

Singapore
கஜா புயல், நாளை என்ன நடக்கும் - தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பகீர் ரிப்போர்ட் தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் புதுச்சேரி மற்றும் கடலூர் அல்லது, நாகை முதல் வேதாராண்யம் இடையே நாளை மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.