Tag: new

The Enormous Microsoft Surface Studio 2

The Enormous Microsoft Surface Studio 2

Canada
Unboxing the new Microsoft Surface Studio 2. Surface Studio 2 - WATCH SOME MORE VIDEOS... The Addictive Sliding Smartphone... The Incredible Dual Screen Smartphone… ... Is The iPad Pro Worth Laptop Money? ... Is This The Best Laptop For Most People? ... The Project Tesla Solar Powered Smartphone ... 3 Unusual Gadgets With Secret Features... ... The Red Hydrogen One Holographic Smartphone ... OnePlus 6T - Is This My Next Smartphone? ... The Most Insane Gaming Laptop ... Unboxing Every iPhone XR ... Unboxing a $1300 Professional Fighting Robot ... Is The Pixel 3 A Scratch Magnet? ... This Smartphone Will Change Everything... ... Is This The Most Underrated Smartphone Right Now? ... Razer Phone 2 Unboxing - Can It Compete? ... I'm Switching To The Google Pixel 3 XL... ...
வெளியான வீடியோ, யாரும் நம்பாதீங்க – சற்றுமுன் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட இறுதி அறிக்கை

வெளியான வீடியோ, யாரும் நம்பாதீங்க – சற்றுமுன் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட இறுதி அறிக்கை

Singapore
வெளியான வீடியோ, யாரும் நம்பாதீங்க - சற்றுமுன் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட இறுதி அறிக்கை கடந்த 5 நாட்களாக தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்த கஜா புயலானது, இன்று அதிகாலை நாகப்பட்டிணம் அருகே உள்ள அதிராம்பட்டிணத்தில் கரையை கடந்தது.
இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் என்னென்ன தெரியுமா – புயலுக்கு ஏன் பெயர் வைக்கப்பட்டது

இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் என்னென்ன தெரியுமா – புயலுக்கு ஏன் பெயர் வைக்கப்பட்டது

Singapore
இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் என்னென்ன தெரியுமா - புயலுக்கு ஏன் பெயர் வைக்கப்பட்டது கடந்த 11 ஆம் தேதி புயலாக மாறிய கஜா கடந்த 5 நாட்களாக தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்து இன்று காலை கரையை கடந்தது. இன்று காலையில் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் தாக்கி கரையை கடந்தது.
தமிழகத்தை அண்டி வருகிறது புயல், அசூர வேகமெடுக்கும் மையப்பகுதி – பீதியில் உறைந்துள்ள தமிழகம்

தமிழகத்தை அண்டி வருகிறது புயல், அசூர வேகமெடுக்கும் மையப்பகுதி – பீதியில் உறைந்துள்ள தமிழகம்

Singapore
தமிழகத்தை அண்டி வருகிறது புயல், அசூர வேகமெடுக்கும் மையப்பகுதி - பீதியில் உறைந்துள்ள தமிழகம் வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல், கடலூர்- பாம்பன் இடையே, கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாகை மாவட்ட நிர்வாகம், புயல்,பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கோர தாண்டவம் ஆடிய கஜா புயல் – 22 மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை

கோர தாண்டவம் ஆடிய கஜா புயல் – 22 மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை

Singapore
கோர தாண்டவம் ஆடிய கஜா புயல் - 22 மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு 'கஜா' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது.
முதல் முறையாக பாம்பன் பாலத்திற்கு நேர்ந்த கதி – பத்து மணி நேரம் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்

முதல் முறையாக பாம்பன் பாலத்திற்கு நேர்ந்த கதி – பத்து மணி நேரம் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்

Singapore
முதல் முறையாக பாம்பன் பாலத்திற்கு நேர்ந்த கதி - பத்து மணி நேரம் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம் நேற்று இரவு கஜா புயல் கரையைக் கடக்க முயன்றபோது பாம்பன் பாலமும் தப்பவில்லை. ராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதன் முதலாக, 2 அக்டோபர் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கஜா புயல் தற்போது முழுமையாக கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு கடந்த 10ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
அடித்து ஆடிய கஜா புயல், கஜாவின் அடுத்த ஆட்டம் எங்கே – வெளியான மொத்த தகவல்

அடித்து ஆடிய கஜா புயல், கஜாவின் அடுத்த ஆட்டம் எங்கே – வெளியான மொத்த தகவல்

Singapore
அடித்து ஆடிய கஜா புயல், கஜாவின் அடுத்த ஆட்டம் எங்கே - வெளியான மொத்த தகவல் கஜா புயல் இன்று காலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இது தொடர்பாக புதுச்சேரிவேதர்மேன் கூறுகையில், 16-11-2018 நேரம் காலை 8:25 மணி தான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைக்கோள் படங்கள் இன்று காலை 8:00 மணி வாக்கில் பதிவானவை அதன்படி தற்பொழுது வேதாரண்யம் - நாகப்பட்டினம் இடையே வேதரண்யத்துக்கு வடக்கே இன்று அதிகாலை கரையை கடந்த அந்த தீவிர புயலான கஜா தற்பொழுது வலு குறைந்து மேற்கு நோக்கி நகர்ந்து தற்சமயம் ஒரு புயலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலை கொண்டுள்ளது
New WIZARD SKINS in Fortnite Battle Royale!

New WIZARD SKINS in Fortnite Battle Royale!

United States
Fortnite "Castor & Elmira" Skins Gameplay! New Skins Fortnite Battle Royale! November 15th Item Shop Live! Join Membership HERE! ▶ Supporter Creator Tag! ▶ "GhostNinja" on Fortnite Item Shop! 13,500 VBucks Giveaway HERE! ▶ ▶ GhostNinja's Social Media Links! Twitter! ▶ Facebook! ▶ Instagram! ▶ Twitch! ▶ My Discord! ▶ Business Info! ▶ GhostNinjaBusiness@Yahoo.com Music Produced By! ▶ Registered Sounds License - GhostNinja LLC Subscribe For More Fortnite Battle Royale Daily Content!
உறுதியானது கஜாவின் இறுதி எச்சரிக்கை – கடலூர் 9, நாகை 10, வீட்டிற்குள் முடங்க உத்தரவு

உறுதியானது கஜாவின் இறுதி எச்சரிக்கை – கடலூர் 9, நாகை 10, வீட்டிற்குள் முடங்க உத்தரவு

Singapore
உறுதியானது கஜாவின் இறுதி எச்சரிக்கை - கடலூர் 9, நாகை 10, வீட்டிற்குள் முடங்க உத்தரவு வானிலை மையம் இன்று வெளியிட்ட தகவலின் படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது இன்று இரவு கரையை கடக்கும் என்றும், இதன் காரணமாக, மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது.