E3ZbgYz 7IMmaxresdefault - 1000 ஸ்டாலின் வந்தாலும், மோடியை வீழ்த்த முடியாது - தமிழிசை பரபரப்பு பேட்டி

1000 ஸ்டாலின் வந்தாலும், மோடியை வீழ்த்த முடியாது – தமிழிசை பரபரப்பு பேட்டி

Singapore

1000 ஸ்டாலின் வந்தாலும், மோடியை வீழ்த்த முடியாது – தமிழிசை பரபரப்பு பேட்டி

1000 ஸ்டாலின் வந்தாலும், மோடியை வீழ்த்த முடியாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அடுத்து பாஜக தலைமையிலான ஆட்சியா, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.

Loading...
(Visited 10 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *